Tuesday 12 June 2012

சுமை...







குறைவுதான்.. 

என் 
குடும்ப பாரத்தை விட 
நான் 
ஏற்றிச் செல்லும் 
செங்கலின் சுமை..!


நன்றி :சாரதி தாமோதரன் ( புகைப்  படம் )

5 comments:

everestdurai on 12 June 2012 11:43 pm said...

வண்டியில் ஏற்றி இறக்குகுவது சிறுவன் வேலை சுமபத்து வாகனம் ...அருமை தமிழ்

Seeni on 13 June 2012 8:11 am said...

vali kondathu manam!

kovaikkavi on 17 June 2012 1:12 am said...

( அதே 4 வரிக் கவிகள், அதே ...மாறவே இல்லை.) செங்கற் சுமை முகத்தில் தெரியவே இல்லையே....
வேதா. இலங்காதிலகம்.

திண்டுக்கல் தனபாலன் on 18 June 2012 9:18 am said...

ரொம்ப நாள் கழித்து உங்கள் தளத்திற்கு வருகிறேன் ! Follower ஆகி விட்டேன். இனி தொடர்வேன். நன்றி !

திண்டுக்கல் தனபாலன் on 18 June 2012 9:18 am said...

Email Subscription Widget வைக்கவும். நிறைய வாசகர்களுக்கு உங்களின் பதிவு சென்றடையும் !

Post a Comment

 

Friends

Blog List